புவியியல் இருளர் பழங்குடியினர் பின்னணி: இருளர் சமூகத்தினர்க்கு மாசி மகம் திருவிழா மிகவும் முக்கியமானது மற்றும் அவர்களின் ஆழமான கலாச்சார பாரம்பரியத்தை இது வெளிப்படுத்துகிறது. இருளர் பழங்குடியினர் பற்றி தமிழ்நாட்டின் நீலகிரி மலையின் அடிவாரத்தில் உள்ள தாழ்வான சரிவுகளிலும், காடுகளிலும் இருளர் பழங்குடியினர் காணப்படுகின்றனர் இவர்கள் படுகர்களுக்கு பிறகு இரண்டாவது மிகப் பெரிய பழங்குடியினராவர். இந்த பழங்குடியினர்கள் தேன், பழங்கள், மூலிகைகள், வேர்கள், பசை, சாயங்கள் ஆகியவற்றை உற்பத்தி செய்கின்றனர் சமீப காலங்களில் இருளர்கள் பாம்புகளை பிடித்து பாம்பு விஷத்தை சேகரிக்கின்றனர். தமிழ்நாட்டில் “மிகவும் நலிவடைந்த பழங்குடி

