Tag: ஆண்கள் FIH ஜூனியர் ஹாக்கி உலகக் கோப்பை

விளையாட்டு

ஆண்கள் FIH ஜூனியர் ஹாக்கி உலகக் கோப்பை இது சென்னை மற்றும் மதுரையில் நடைபெற்றது. இது சர்வதேச ஹாக்கி சம்மேளனம் ஹாக்கி இந்தியா மற்றும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் ஆகியவற்றால் ஏற்பாடு செய்யப்பட்டது. FIH ஜூனியர் ஆண்கள் ஹாக்கி உலகக் கோப்பையில் இந்தியா வெண்கலப் பதக்கம் பெற்றது இது இப்போட்டியில் இந்தியாவின் முதல் வெண்கலப் பதக்கம் ஆகும். அத்துடன், 2016 ஆம் ஆண்டு தங்கம் வென்ற பிறகு இந்தியா பெறும் முதல் பதக்கமும் இதுதான். ஜெர்மனி தங்கப் பதக்கத்தை வென்றது.