Tag: அலக்நந்தா விண்மீன் மண்டலம்

அறிவியல்

அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் சமீபத்திய கண்டுபிடிப்புகள் அலக்நந்தா விண்மீன் மண்டலம் சூழல்: இந்திய வானியலாளர்கள், ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கி (JWST) தரவுகளைப் பயன்படுத்தி, பெருவெடிப்பு நிகழ்ந்த 1.5 பில்லியன் ஆண்டுகளுக்குப் பிறகு உருவான, அலக்நந்தா என்ற  மிகப்பழமையான ஒரு சுருள் விண்மீன் மண்டலத்தைக் கண்டுபிடித்துள்ளனர்.