Tag: GIAN திட்டம்

அரசியல் அறிவியல்

நலத்திட்டங்கள் GIAN திட்டம் மத்திய கல்வி அமைச்சகமானது  கல்வி வலையமைப்புகளின் உலகளாவிய முன்முயற்சி (GIAN) திட்டத்தின் நான்காவது கட்டத்தை மீண்டும் தொடங்க திட்டமிட்டுள்ளது. உலகெங்கிலும் உள்ள புகழ்பெற்ற அறிஞர்கள் மூலம் இந்தியப் பல்கலைக்கழகங்களில் கல்வி  கற்பிப்பதை இந்தத் திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது. 2015-16  ஆம் ஆண்டு திட்டத்தின் தொடக்கத்திலிருந்து, 1,612 வெளிநாட்டு ஆசிரியர்கள் 59 நாடுகளில் இருந்து  கல்வி கற்பிக்க  இந்தியாவிற்கு வருகை தந்துள்ளனர். இளையா  சாட்போட் தொடக்கம் நான் முதல்வன் இணையதளத்தில் 'இளையா' என்ற AI-சாட்போட் ஒன்றை தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த சாட்போட் கல்லூரி மாணவர்களின் திறன் மேம்பாட்டு பயிற்சி மற்றும் வேலை வாய்ப்புகள் குறித்த கேள்விகளுக்கு உதவுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.