Tag: 8-ஆவது ஊதியக் குழு

இந்திய பொருளாதாரம்

8-ஆவது ஊதியக் குழு  உச்சநீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி ரஞ்சனா பிரகாஷ் தேசாய் தலைமையில் எட்டாவது ஊதியக் குழுவை அமைத்து, அதன் பணி வரையறைகளுக்கு (டி.ஓ.ஆர்) மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இது வரும் 2026-ஆம் ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதிமுதல் நடைமுறைப்படுத்தப்பட வாய்ப்புள்ளது.  விலைவாசி உயர்வு மற்றும் பணவீக்கத்தின் அடிப்படையில் மத்திய அரசு ஊழியர்களின் அடிப்படை ஊதியம், அகவிலைப்படி, ஓய்வூதிய மற்றும் பிற பணப்பலன்களை மாற்றியமைக்க ஊதியக் குழுவை அமைத்து அதன் பரிந்துரை அடிப்படையில் ஊதிய உயர்வு, 6 மாதங்களுக்கு ஒருமுறை அகவிலைப்படி உயர்வை மத்திய அரசு நடைமுறைப்படுத்தி வருகிறது.