Tag: 5வது ஆசிய இளைஞர் பாரா விளையாட்டுப் போட்டிகள்

விளையாட்டு

5வது ஆசிய இளைஞர் பாரா விளையாட்டுப் போட்டிகள் ஆசிய இளைஞர் பாரா விளையாட்டுப் போட்டிகள் துபாயில்  (dec 7–14) நடைபெற்றது.  டேபிள் டென்னிஸ் போட்டியில், 23 வயதுக்குட்பட்ட மகளிர் ஒற்றையர் கிளாஸ் 9 பிரிவில் பேபி சஹானா ரவி தங்கப் பதக்கம் வென்றார். டேபிள் டென்னிஸ் போட்டியில், 23 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான ஒற்றையர் கிளாஸ் 9 பிரிவில் நிதீஷ் வெண்கலப் பதக்கம் வென்றார்.    68வது தேசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் 68வது தேசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டி போபாலில் நடைபெற்று வருகிறது. ஆடவர் 10மீ ஏர் ரைபிள் (சீனியர்): தங்கம்: கிரண் அங்குஷ் ஜாதவ்  வெள்ளி: அர்ஜுன் பபுதா  வெண்கலம்: ஜஸ்வரி பிரதாப் சிங் தோமர்  ஆடவர் ஜூனியர் 10மீ ஏர் ரைபிள்:  தங்கம்: முகமது முர்தஸா வானியா (குஜராத்)  வெள்ளி: அபினவ் ஷா (மேற்கு வங்காளம்)  வெண்கலம்: ஓம்கார் விகாஸ் வாக்மரே