2025-26 இந்திய பொருளாதார வளர்ச்சி பின்னணி : நடப்பு 2025-26 நிதியாண்டின் மூன்றாவது காலாண்டில் (அக்டோபர்-டிசம்பர்) இந்திய பொருளாதாரம் 7.8 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. தரவு வெளியீடு : புள்ளிவிவரம் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் கணக்கீட்டு முறை நடப்பு நிதியாண்டின் மூன்றாவது காலாண்டில் பொருளாதாரம் 7.8 சதவீத வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் பொருளாதார வளர்ச்சி 6.2 சதவீதமாக இருந்தது. முந்தைய இரண்டாவது காலாண்டில் இந்த வளர்ச்சி 8.2 சதவீதமுந்தைய இரண்டாவது காலாண்டில் இந்த வளர்ச்சி 8.2 சதவீமாக காணப்பட்டது. மத்திய அரசு தற்போது மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) கணக்கீட்டு முறையில் அடிப்படை ஆண்டு (Basc Year) 2011-12-லிருந்து 2022-23-ஆக மாற்றப்பட்டுள்ளது. புதிய கணக்கீட்டு முறையின்படி, நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் ஒட்டுமொத்த வளர்ச்சி 7.6 சதவீதமாக இருக்கும் கணிக்கப்பட்டுள்ளது. இது முன்னதாகக் கணிக்கப் பட்ட 7.4 சதவீதத்தை விட அதிகமாகும்.

