Tag: மதன் மோகன் மாளவியாவின் பிறந்தநாள்

சிறந்த ஆளுமைகள்

மதன் மோகன் மாளவியாவின் பிறந்தநாள் பிறப்பு: டிசம்பர் 25, 1861, அலகாபாத் அடையாளம்: சுதந்திரப் போராட்ட வீரர், கல்வியாளர், சமூக சீர்திருத்தவாதி, அரசியல்வாதி, வழக்கறிஞர், அறிஞர். பங்களிப்பு: பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தின் (BHU) நிறுவனர். இறப்பு: 1946. விருது: 2015 இல் பாரத ரத்னா. இந்திய தேசிய காங்கிரஸின் தலைவர்: மாளவியா 1909, 1918, 1932 மற்றும் 1933 ஆகிய ஆண்டுகளில் நான்கு முறை தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் 1919 இல் 'தி லீடர்' என்ற செய்தித்தாளைத் தொடங்கினார். ராணி வேலு நாச்சியார் நினைவு தினம் காலம் :  ஜனவரி 3, 1730 - டிசம்பர் 25, 1796 வேலு நாச்சியார் சிவகங்கையை மீட்ட ஆண்டு: 1780. பிரிட்டிஷாருக்கு எதிராக ஆயுதம் ஏந்திப் போரிட்ட முதல் இந்தியப் பெண் ஆட்சியாளர். மூதறிஞர் ராஜாஜி நினைவு தினம் டிசம்பர் 10, 1878 – டிசம்பர் 25, 1972 தொழில்: வழக்கறிஞர், எழுத்தாளர், அரசியல்வாதி அவர் 'சேலத்தின் மாம்பழம்' மற்றும் 'அரசியல் சாணக்கியர்' என்று அழைக்கப்பட்டார். அவர் நடத்திய செய்தித்தாள் யங் இந்தியா. அவருக்கு 1954 இல் பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது.