Tag: தேசிய சீனியர் தடகள சாம்பியன்ஷிப்

விளையாட்டு

தேசிய சீனியர் தடகள சாம்பியன்ஷிப் ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் மாநிலங்களுக்கு இடையேயான தேசிய சீனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது. இதில் தமிழ்நாடு ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.