Tag: தென்கிழக்கு ஆசியாவின் மிகப்பெரிய கடல்நீரை குடிநீராக்கும் ஆலைக்கு அடிக்கல்

தமிழ்நாடு

தென்கிழக்கு ஆசியாவின் மிகப்பெரிய கடல்நீரை குடிநீராக்கும் ஆலைக்கு அடிக்கல் பேரூரில் ₹4,276.44 கோடி செலவில் புதிய கடல்நீரை குடிநீராக்கும் ஆலை கட்ட அடிக்கல் நாட்டப்பட்டது. இது ஒரு நாளைக்கு 400 மில்லியன் லிட்டர் கடல்நீரை சுத்திகரிக்கும் திறன் கொண்டதாக இருக்கும். தென்கிழக்கு ஆசியாவிலேயே இந்த ஆலை மிகப்பெரியதாக இருக்கும். ஜப்பான் சர்வதேச கூட்டுறவு முகமையின் (JICA) நிதியுதவியுடன் சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் வாரியத்தால் (CMWSSB) இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும். குறிப்பு சென்னை மீஞ்சூர், நெம்மேலியில் இரண்டு முழுமையாக செயல்படும் கடல்நீரை குடிநீராக்கும் ஆலைகள் உள்ளன.