Tag: சர்வதேச சதுரங்க தினம் – ஜூலை 20

வரலாறு

முக்கிய தினங்கள் சர்வதேச சதுரங்க தினம் - ஜூலை 20 2022 கருப்பொருள் - “சதுரங்கத்தில் பெண்கள்” சர்வதேச நிலவு தினம் - ஜூலை 20 விண்வெளி வீரர்களான நீல் ஆம்ஸ்ட்ராங் மற்றும் பஸ் ஆல்ட்ரின் ஆகியோர் ஜூலை 20, 1969 அன்று சந்திரனில் தரையிறக்கப்பட்டனர். அமெரிக்காவின் முதல் குழுவினர் நிலவுக்கான பயணத்தின் ஆண்டு நிறைவை நினைவுகூரும் வகையில் இந்த தினம் கொண்டாடப்படுகிறது. 2022 கருப்பொருள் - “சந்திரன் ஆய்வு ஒருங்கிணைப்பு மற்றும் நிலைத்தன்மை”. விளையாட்டு உலக பாரா தடகளம் பிரான்ஸில் நடைபெற்ற உலக பாரா தடகளத்தில், இந்தியா 3 தங்கம், 4 வெள்ளி, 3 வெண்கலம் என 10 பதக்கங்களுடன் நிறைவு செய்துள்ளது. அத்துடன், பாரீஸ் பாராலிம்பிக் போட்டிக்கு 17 பேர் தகுதி பெற்றுள்ளனர். இந்தப் போட்டியில் இதுவே இந்தியாவின் அதிகபட்சமாகும். இதற்கு முன், 2019-இல் துபையில் நடைபெற்ற போட்டியில் இந்தியா 9 பதக்கங்கள் வென்றதே அதிகபட்சமாக இருந்தது.