முக்கிய தினங்கள் உலக பத்திரிகைச் சுதந்திர தினம் பத்திரிகை சுதந்திரத்தின் அடிப்படைக் கொள்கைகளை மதிக்கவும், நிலைநாட்டவும் ஒவ்வொரு ஆண்டும் மே 3 அன்று உலக பத்திரிகை சுதந்திர தினம் அனுசரிக்கப்படுகிறது. 2024ம் ஆண்டிற்கான கருப்பொருள்: A Press for the Planet: Journalism in the Face of the Environmental Crisis. இந்த தினம் முதன்முதலில் டிசம்பர் 1993 இல் ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையால் அறிவிக்கப்பட்டது.