வரலாறு

முக்கிய தினங்கள்

உலக பத்திரிகைச் சுதந்திர தினம்

  • பத்திரிகை சுதந்திரத்தின் அடிப்படைக் கொள்கைகளை மதிக்கவும், நிலைநாட்டவும் ஒவ்வொரு ஆண்டும் மே 3 அன்று உலக பத்திரிகை சுதந்திர தினம் அனுசரிக்கப்படுகிறது.
  • 2024ம் ஆண்டிற்கான கருப்பொருள்: A Press for the Planet: Journalism in the Face of the Environmental Crisis.
  • இந்த தினம் முதன்முதலில் டிசம்பர் 1993 இல் ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையால் அறிவிக்கப்பட்டது.
Next Current Affairs வரலாறு >