Tag: இந்தியாவின் 90வது கிராண்ட்மாஸ்டர்

விளையாட்டு

இந்தியாவின் 90வது கிராண்ட்மாஸ்டர் சென்னையைச் சேர்ந்த 16 வயதான இளம்பரிதி சதுரங்கத்தில் கிராண்ட்மாஸ்டர் அந்தஸ்தைப் பெற்றுள்ளார். இந்தியாவிலிருந்து வந்துள்ள 90வது கிராண்ட்மாஸ்டர் ஆவார். தமிழ்நாட்டிலிருந்து 35வது கிராண்ட்மாஸ்டராக இளம்பரிதி உருவெடுத்துள்ளார்.