Tag: தேசிய கைவினைப் பொருட்கள் வாரம்

முக்கிய நாட்கள்

தேசிய கைவினைப் பொருட்கள் வாரம் ஆண்டுதோறும் டிசம்பர் 8 முதல் 14 வரை அனுசரிக்கப்படுகிறது. இந்த வாரம் இந்தியாவின் கைவினைஞர்கள் மற்றும் கைவினைத் பாரம்பரியங்களைக் கொண்டாடும் வகையில் கண்காட்சிகள், பட்டறைகள், செயல்விளக்கங்கள், விவாதங்கள், outreach (பொது மக்களைச் சென்றடைதல்) மற்றும் கலாச்சார நிகழ்ச்சிகள் ஆகியவற்றை உள்ளடக்கியது. ஆயுதப்படை கொடி நாள் இது இந்தியாவில் 1949 ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் டிசம்பர் 7 அன்று அனுசரிக்கப்படுகிறது. இந்திய ஆயுதப்படை கொடி நாள் என்பது இந்திய ஆயுதப்படைகளின் வீரர்கள் மற்றும் முன்னாள் படைவீரர்களைக் கௌரவிப்பதற்காக அர்ப்பணிக்கப்பட்ட நாளாகும்.