முக்கிய நாட்கள்

தேசிய கைவினைப் பொருட்கள் வாரம்

  • ஆண்டுதோறும் டிசம்பர் 8 முதல் 14 வரை அனுசரிக்கப்படுகிறது.
  • இந்த வாரம் இந்தியாவின் கைவினைஞர்கள் மற்றும் கைவினைத் பாரம்பரியங்களைக் கொண்டாடும் வகையில் கண்காட்சிகள், பட்டறைகள், செயல்விளக்கங்கள், விவாதங்கள், outreach (பொது மக்களைச் சென்றடைதல்) மற்றும் கலாச்சார நிகழ்ச்சிகள்
  • ஆகியவற்றை உள்ளடக்கியது.

ஆயுதப்படை கொடி நாள்

  • இது இந்தியாவில் 1949 ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் டிசம்பர் 7 அன்று அனுசரிக்கப்படுகிறது.
  • இந்திய ஆயுதப்படை கொடி நாள் என்பது இந்திய ஆயுதப்படைகளின் வீரர்கள் மற்றும் முன்னாள் படைவீரர்களைக் கௌரவிப்பதற்காக அர்ப்பணிக்கப்பட்ட நாளாகும்.
Next Current Affairs முக்கிய நாட்கள் >