Tag: தாமிர ஏற்றுமதியில் சத்தீஸ்கர் மாநிலம் முன்னிலை

இந்திய பொருளாதாரம்

தாமிர ஏற்றுமதியில் சத்தீஸ்கர் மாநிலம் முன்னிலை சீனாவுக்கு தாமிரம் ஏற்றுமதி செய்வதில் சத்தீஸ்கர் மாநிலம் உள்ளதாக முதலிடத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தாமிர பொருட்களை ஏற்றுமதி செய்வதில் சத்தீஸ்கர் குறிப்பிடத்தக்க மைல்கல்லை எட்டியுள்ளது. அதன்படி, இம்மாநிலம் சீனாவுக்கு 12.000 மெட்ரிக் டன் அளவு கொண்ட தாமிரம் செறிவூட்டப்பட்ட பொருட்களை ஏற்றுமதி செய்துள்ளது. ராய்ப்பூரில் உள்ள மல்டி-மாடல் லாஜிஸ்டிக் பார்க்கிலிருந்து மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கு முன்பாக, 2,200 மெட்ரிக் டன் தாமிரம் கடந்த நவம்பர் 11-ம் தேதியன்று விசாசுப்பட்டினம் துறைமுகத்திலிருந்து கடல்வழியாக சீனாவுக்கு அனுப்பிவைக்கப்பட்டது.