Tag: சுதர்ஷன் சக்ரா திட்டம்

தேசிய திட்டங்கள்

சுதர்ஷன் சக்ரா திட்டம் இது DRDO-வின்  முதன்மையான தேசிய பாதுகாப்புத் திட்டமாகும். இது 2035-ஆம் ஆண்டிற்குள், செயற்கை நுண்ணறிவுடன் கூடிய, உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட பல அடுக்கு பாதுகாப்பு கேடயத்தின் மூலம் இந்தியாவின் முக்கிய வளங்களையும் மக்களையும் வான்வழி, ஏவுகணை, ட்ரோன் மற்றும் அதிவேகத் தாக்குதல்களிலிருந்து பாதுகாக்கும். இஸ்ரேலின் 'ஐயன் டோம்' போன்றே, இது செயற்கைக்கோள் கண்காணிப்பு, ஏவுகணை இடைமறிப்பு மற்றும் லேசர் ஆயுதங்களை ஒருங்கிணைக்கும்.