கேலோ இந்தியா பல்கலைக்கழக விளையாட்டுப் போட்டிகள் இராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நடைபெற்ற கேலோ இந்தியா பல்கலைக்கழக விளையாட்டுப் போட்டிகளில், எஸ்.ஆர்.எம்.ஐ.எஸ்.டி (SRM IST) மாணவரான கோகுல் பாண்டியன், 200 மீட்டர் ஓட்டத்தில் தங்கப் பதக்கம் வென்றார்.