Tag: கன்னட எழுத்தாளர் பானு முஷ்டாக்

விருதுகள் மற்றும் கௌரவங்கள்

கன்னட எழுத்தாளர் பானு முஷ்டாக் 2025 ஆம் ஆண்டிற்கான சர்வதேச புக்கர் பரிசைப் பெற்றார். ‘ஹார்ட் லேம்ப்’ என்ற சிறுகதைத் தொகுப்பிற்காக இந்தப் பரிசு வழங்கப்பட்டது. ‘ஹார்ட் லேம்ப்’ புத்தகம் தீபா பஸ்தி என்பவரால் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டது.