Tag: உலக நுகர்வோர் உரிமைகள் தினம்

முக்கிய தினங்கள்

உலக நுகர்வோர் உரிமைகள் தினம் உலக நுகர்வோர் உரிமைகள் தினம் ஒவ்வோர் ஆண்டும் மார்ச் 15 அன்று கொண்டாடப்படுகிறது. இந்த நாள் 1983 முதல் சர்வதேச அளவில் கொண்டாடப்பட்டு நுகர்வோரின் அடிப்படை உரிமைகள், பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு குறித்து வலியுறுத்த  கடைப்பிடிக்கப்படுகிறது. தேசிய தடுப்பூசி தினம்  தடுப்பூசி குறித்த விழிப்புணர்வையும், பொது சுகாதாரத்தையும் ஊக்குவிப்பதற்காக இந்தியாவில் ஆண்டுதோறும் மார்ச் 16 அன்று தேசிய தடுப்பூசி தினம் கடைபிடிக்கப்படுகிறது. 1995-ஆம் ஆண்டில் பல்ஸ் போலியோ (Pulse Polio) திட்டம் தொடங்கப்பட்டதை நினைவுகூரும் வகையில் இந்நாள் கடைபிடிக்கப்படுகிறது.   நடப்பு தகவல்கள்   நிவேஷன் (Nivation) நிவேஷன் என்பது பனிப்படலத்தைச் சுற்றியும் அதன் அடியிலும், மீண்டும் மீண்டும் நிகழும் உறைதல் மற்றும் உருகுதல் காரணமாக ஏற்படும் அரிப்பைக் குறிக்கிறது. இந்தச் செயல்முறை நிவேஷன் பள்ளங்களை உருவாக்குகிறது. ஒரே இடத்தில் மீண்டும் மீண்டும் பனி சேர்வதால், காலப்போக்கில் இந்தப் பள்ளங்கள் ஆழமடைகின்றன. இத்தகைய பகுதிகளில் ஏற்படும் உறுதியற்ற தன்மை, திடீரென பனிப்பாறைகள், உருகிய நீர் மற்றும் சிததைவுகளை வெளியேற்றி, திடீர் வெள்ளம்  போன்ற அபாயங்களுக்கு வழிவகுக்கும். நடப்பு தகவல்கள் நிவேஷன் (Nivation) நிவேஷன் என்பது பனிப்படலத்தைச் சுற்றியும் அதன் அடியிலும், மீண்டும் மீண்டும் நிகழும் உறைதல் மற்றும் உருகுதல் காரணமாக ஏற்படும் அரிப்பைக் குறிக்கிறது. இந்தச் செயல்முறை நிவேஷன் பள்ளங்களை உருவாக்குகிறது. ஒரே இடத்தில் மீண்டும் மீண்டும் பனி சேர்வதால், காலப்போக்கில் இந்தப் பள்ளங்கள் ஆழமடைகின்றன. இத்தகைய பகுதிகளில் ஏற்படும் உறுதியற்ற தன்மை, திடீரென பனிப்பாறைகள், உருகிய நீர் மற்றும் சிததைவுகளை வெளியேற்றி, திடீர் வெள்ளம்  போன்ற அபாயங்களுக்கு வழிவகுக்கும்.