உலக காசநோய் தினம் 2026 ஆம் ஆண்டு உலக காசநோய் தினம் மார்ச் 24 அன்று உலகளவில் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டுக்கான கருப்பொருள், “ஆம்! நம்மால் காசநோயை ஒழிக்க முடியும்” ( “Yes! We Can Eliminate TB) உண்மை அறியும் உரிமைக்கான சர்வதேச தினம் கடுமையான மனித உரிமை மீறல்கள் குறித்த உண்மையை அறியும் உரிமையை நிலைநாட்டவும், பாதிக்கப்பட்டவர்களின் கண்ணியத்தை மதிக்கவும் ஆன சர்வதேச தினம் மார்ச் 24 அன்று அனுசரிக்கப்படுகிறது. நடப்பு தகவல்கள் அமலாக்க இயக்குநரகம் (ED), குற்றச்செயல்களின் மூலம் கிடைத்த வருமானத்தைக் கண்டறிந்து மீட்பதற்காக, 2002 ஆம் ஆண்டின் பணமோசடி தடுப்புச் சட்டத்தின் (PMLA) கீழ் செயல்படுகிறது.

