DAILY CURRENT AFFAIRS CLASS TEST –March- 23

1. சர்வதேச தொலைத்தொடர்பு சங்கத்தின் பகுதி அலுவலகம் மற்றும் புத்தாக்க மையம் எங்கு தொடங்கப்பட்டுள்ளது ?

 
 
 
 

2. பிரமோஸ்  ஏவுகணையை இந்திய எந்த நாட்டுடன் இணைந்து உருவாக்கியது ?

 
 
 
 

3. சமீபத்தில் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த சானாவயல் கிராமத்தில் யாருடைய காலத்து கல்வெட்டு கண்டறியப்பட்டுள்ளது?

 
 
 
 

4. நாட்டிலேயே  முதல் முறையாக பொதுமக்களுக்கான  கேபிள் கார் வழித்தடம் எங்கு அமைக்கப்படவுள்ளது ?

 
 
 
 

5. 2023ம்  ஆண்டிற்கான பத்மஸ்ரீ விருதுபெற்ற தமிழகத்தை சேர்ந்தவர்கள் யார் ?

.வடிவேல் கோபால்                                                 2. மாசி சடையன்

3.கல்யாண சுந்தரம்                                               4. கோபால கிருஷ்ணன் வேலுசாமி

 
 
 
 

6. 4வது இந்திய கிரக அறிவியல் மாநாடு எந்த இடத்தில் நடைபெற்றது?

 
 
 
 

7. வெள்ளி கோளிற்கான  மாகெல்லன் திட்டம்  மிகவும் வெற்றிகரமான விண்வெளி பயணங்களில் ஒன்றாகும். இது பின்வரும் எந்த விண்வெளி நிறுவனத்துடன் தொடர்புடையது?

 
 
 
 

8. தொழில்நுட்பம் மற்றும் கண்டுபிடிப்புகளுக்கான ஆசியாவின் மிகப்பெரிய உச்சிமாநாடு எது ?

 
 
 
 

9. சமீபத்தில் புகழ்பெற்ற ஆசியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் சான்றிதழைப் பெற்ற மெட்ரோவின் பெயர் என்ன?

 
 
 
 

10. வைக்கம் சத்தியாகிரகம் பற்றிய சரியான கூற்றினை தேர்ந்தேடுக்கவும்

  1. 1.திருவிதாங்கூர் பகுதியில்  1924 ல் நடைபெற்றது
  2. 2.டி.கே.மாதவன்,கே.கேளப்பன்,மன்னத்து பத்மநாபன் போன்றோர் முன்னின்று செயல்பட்டனர்
  3. 3.காந்தி இப்பகுதிக்கு நேரடியாக வந்து போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தார்
  4. 4.போராட்டத்தை முன்னின்று நடத்திய பெரியார் வைக்கம் வீரர்  என்று அறியப்பட்டார்
 
 
 
 

Next Daily quiz >