DAILY CURRENT AFFAIRS CLASS TEST JUNE – 25

1. ‘புராஜெக்ட் சீட்டா’குறித்த சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்:

  1. 1973-ல் இந்தியாவில் இனம் அழிந்துவிட்டதாக அறிவிக்கப்பட்ட பிறகு, சீட்டாக்களை மீண்டும் இந்தியாவிற்குக் கொண்டுவருவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
  2. கண்டங்களுக்கு இடையிலான இடமாற்றம் மூலம், அழிந்துபோன ஒரு பெரிய ஊனுண்ணி விலங்கை மீண்டும் அறிமுகப்படுத்த முயற்சிக்கும் முதல் நாடு இந்தியா ஆகும்.
  3. நமீபியாவிலிருந்து கொண்டுவரப்பட்ட சீட்டாக்களை காசிரங்கா தேசிய பூங்காவில் விடுவிப்பதன் மூலம் இத்திட்டம் 2019-ல் தொடங்கப்பட்டது.
  4. புல்வெளி மற்றும் சவன்னா (savannah) சூழல் மண்டலங்களை மீட்டெடுப்பதும், பல்லுயிர் பாதுகாப்பை ஊக்குவிப்பதும் இதன் நோக்கங்களில் ஒன்றாகும்.
 
 
 
 

2. சஹாரியா பழங்குடியினர் முக்கியமாகப் பின்வரும் எந்த மாநிலங்களுடன் தொடர்புடையவர்கள்?

 
 
 
 

3. பாரதியின் முதன்மை நோக்கம் என்னவென்றால்:

 

 
 
 
 

4. இந்தியாவில் தயாரிக்கப்பட்ட C295 விமானத்தின் முக்கியத்துவம் என்னவென்றால், அது

 
 
 
 

5. பின்வருவனவற்றில் எது நிலையான வளர்ச்சி இலக்கு 3-ன் ஒரு இலக்காகும்?

  1. பச்சிளம் குழந்தைகள் மற்றும் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளின் தடுக்கக்கூடிய இறப்புகளை ஒழித்தல்.
  2. உலகளாவிய தாய்வழி இறப்பு விகிதத்தைக் குறைத்தல்.
  3. அனைவருக்கும் சுகாதாரப் பாதுகாப்பைஅடைதல்
 
 
 
 

6. “அனைத்து வயதினருக்கும் ஆரோக்கியமான வாழ்க்கையை உறுதி செய்தல் மற்றும் நல்வாழ்வை மேம்படுத்துதல்” என்பது எதன் நோக்கமாகும்?

 
 
 
 

7. சேவை உற்பத்தி குறியீடு தொடர்பான சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்

  1. இது புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகத்தால் முன்மொழியப்பட்டது .
  2. இது இந்தியாவின் சேவைத் துறைகளின் செயல்பாட்டை அளவிடும்.
  3. இதன் அடிப்படை ஆண்டு 2024–25 ஆகும். 
 
 
 
 

8. தவறான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்

 
 
 
 

9. கூற்று 1  : கடல்சார் பணியாளர் தினம் ஆண்டுதோறும் ஜூன் 25 அன்று 

கடைபிடிக்கப்படுகிறது.

கூற்று 2 : 2026-ஆம் ஆண்டிற்கான கடல்சார் பணியாளர் தினத்தின் 

கருப்பொருள் Carrying world trade. Carrying the risks என்பதாகும் .

 
 
 
 

10. INCOIS குறித்த தவறான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்

  1. இது 1999-ல் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் ஒரு தன்னாட்சி அமைப்பாக நிறுவப்பட்டது.
  2. இது கடல்சார் தகவல்கள் மற்றும் ஆலோசனை சேவைகளை வழங்குகிறது. 
 
 
 
 

Next Daily quiz >