9. இந்தியாவில் உள்ள ஒரு ‘குறிப்பாகப் பாதிக்கப்படக்கூடிய பழங்குடியினக் குழு‘ (PVTG) குறித்த பின்வரும் கூற்றுகளைக் கருத்தில் கொள்க
- இவர்கள் நியாம்கிரி மலைகளின் பூர்வீகக் குடிகள் ஆவர்.
- இவர்களின் வாழ்விடம் ஒடிசாவின் கலாஹண்டி மற்றும் ராயகடா மாவட்டங்களில் பரவியுள்ளது.
- இவர்கள் மலைகளை ‘நியாம் ராஜா’வாக வழிபடுவதுடன், அவற்றை புனிதமானவையாகவும் கருதுகின்றனர்.
மேலே விவரிக்கப்பட்டுள்ள பழங்குடியினக் குழு எது?