DAILY CURRENT AFFAIRS CLASS TEST JUNE – 12

1. எண்ணெய் வித்துக்கள் கிசான் மித்ரா குறித்த சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்

1.இது எண்ணெய் வித்து விவசாயிகளுக்கான செயற்கை நுண்ணறிவு (AI) சார்ந்த வாட்ஸ்அப் சாட்பாட்  சேவையாகும்.

  1. இது புது தில்லியில் உள்ள ICAR–இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தால் (IARI) உருவாக்கப்பட்டது.
  2. இது பல இந்திய மொழிகளில், நிகழ்நேர மற்றும் ஆராய்ச்சி சார்ந்த வேளாண் ஆலோசனைகளை வழங்குகிறது. 
 
 
 
 

2. கூற்று 1 : குழந்தைத் தொழிலாளர் முறைக்கு எதிரான உலக தினம் ஜூன் 12 

அன்று உலகம் முழுவதும் கடைபிடிக்கப்படுகிறது.

கூற்று 2 : 2026-ஆம் ஆண்டிற்கான குழந்தைத் தொழிலாளர் முறைக்கு எதிரான உலக தினத்தின் கருப்பொருள்: “Let’s act on our commitments: End Child Labour!” என்பதாகும்.

 
 
 
 

3. நுண்நிதி நிறுவனங்களுக்கான கடன் உத்தரவாதத் திட்டம்-2.0 தொடர்பான சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்

  1. இது மத்திய அரசால் 20 மார்ச் 2026 அன்று தொடங்கப்பட்டது.
  2. இது சிறு கடன் பெறுநர்களுக்குக் கடன் வழங்குவதற்காக NBFC-MFI-கள் மற்றும் MFI-களுக்குக் கடன் வழங்குவதை ஆதரிக்கிறது.
  3. இது NABARD மூலம் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களுக்கு உத்தரவாதப் பாதுகாப்பை வழங்குகிறது. 
 
 
 
 

4. கூற்று (A): தேநீர் பைகளுக்கு (tea bags) ‘எபிக்ளோரோஹைட்ரின்’ (epichlorohydrin) பயன்பாட்டைத் தடை செய்யும் வகையில், BIS சமீபத்தில் கடுமையான தரநிலைகளை அறிமுகப்படுத்தியது.

காரணம் (R): எபிக்ளோரோஹைட்ரின் என்பது சிதைவடையும் போது நச்சுத்தன்மையுள்ள பொருட்களை வெளியிடக்கூடிய ஒரு அபாயகரமான வேதிப்பொருள் ஆகும்.

(A) A மற்றும் R ஆகிய இரண்டும் சரி; மேலும் R என்பது A-விற்கான சரியான விளக்கமாகும்

(B) A மற்றும் R ஆகிய இரண்டும் சரி; ஆனால் R என்பது A-விற்கான சரியான விளக்கம் அல்ல

 
 
 
 

5. மின்னணு ஆளுகைக்கான 2026-ஆம் ஆண்டின் தேசிய விருதுகளில் தங்க விருதை வென்ற ஈ-ஆரோக்ய தமனி திட்டம் எந்த நிர்வாக அமைப்பால் தொடங்கப்பட்டது

 
 
 
 

6. இந்தியத் தரநிலைகள் பணியகம் (BIS) தொடர்பான சரியான கூற்றுகளைத் தேர்ந்தெடுக்கவும்:

1. இது இந்தியாவின் தேசிய தரநிலைகளை நிர்ணயிக்கும் அமைப்பாகும்.

2. இது இந்தியத் தரநிலைகள் பணியகச் சட்டம், 2016-இன் கீழ் நிறுவப்பட்டது.3. இது நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகத்தின் கீழ் செயல்படுகிறது.

 
 
 
 

7. இ-ஆரோக்ய தம்னி முன்முயற்சியானது பின்வரும் பகுதிகளில் சுகாதார சேவைகளை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது

 
 
 
 

8. இ-ஆரோக்ய தம்னி முன்முயற்சியானது பின்வரும் பகுதிகளில் சுகாதார சேவைகளை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது

 
 
 
 

9. நீதித்துறையுடன் ஒருங்கிணைக்கப்பட்ட, முழுமையாக மின்னணுமயமாக்கப்பட்ட வனவிலங்கு குற்ற மேலாண்மை அமைப்பை நிறுவிய இந்தியாவின் முதல் மாநிலம் எது?

 
 
 
 

10. “கிராம ஊராட்சிகளின் அடிமட்ட அளவிலான முன்னெடுப்புகள்” என்ற பிரிவின் கீழ் எந்த கிராம ஊராட்சி தங்க விருதை வென்றது?

 
 
 
 

11. ‘புராஜெக்ட் கங்கா’ எனப்படும் டிஜிட்டல் இணைப்புத் திட்டத்தை எந்த மாநில அரசு தொடங்கியது

 
 
 
 

Next Daily quiz >