DAILY CURRENT AFFAIRS CLASS TEST JUNE – 11

1. பவளப்பாறைகள் குறித்த சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்

  1. பவளப்பாறைகள் பவள பாலிப்களால் உருவாக்கப்படுகின்றன.
  2. பவள பாலிப்கள் கடினமான எலும்புக்கூடுகளை உருவாக்கக் கடல்நீரில் உள்ள கால்சியத்தைப் பயன்படுத்துகின்றன.
  3. பவளப்பாறைகள் கடலடிப் பரப்பில் 25%-க்கும் அதிகமான பகுதியை ஆக்கிரமித்துள்ளன. 
 
 
 
 

2. LVM3 குறித்த சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்

  1. இது இஸ்ரோவால்  உருவாக்கப்பட்ட ஒரு கனரக ஏவுவாகனம் ஆகும்.
  2. இது கிரையோஜெனிக் மேல்நிலை உட்பட மூன்று நிலைகளைக் கொண்டுள்ளது.
  3. LVM3-ஆல் புவிநிலை பரிமாற்ற சுற்றுப்பாதைக்கு 4,000 கிலோ வரை எடையைச் சுமந்து செல்ல முடியும். 
 
 
 
 

3. தவறான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும் 

 
 
 
 

4. RISA – Timeless Tribal” என்ற வணிக முத்திரை எந்த அமைச்சகத்தால் அறிமுகப்படுத்தப்பட்டது? 

 
 
 
 

5. தவறான இணையைக் கண்டறியவும்

  1. NSTI – National Standard Technical Institutions
  2. PMKK – Pradhan Mantri Kaushal Kendras
  3. IIS –  Indian Institutes of Skills
  4. JSS – Jan Shiksha Sansthan
 
 
 
 

6. நிதி ஆயோக்கின் (NITI Aayog) நோக்கங்கள் தொடர்பாக, பின்வரும் கூற்றுகளைக் கருத்தில் கொள்க:

  1. இது சமூகத்தின் நலிவடைந்த பிரிவினரின் மீது கவனம் செலுத்துகிறது.
  2. இது புத்தாக்கம் மற்றும் தொழில்நுட்பத்தை ஊக்குவிக்கிறது.
  3. இது நாட்டிற்கான பணவியல் கொள்கையை வகுக்கிறது.

மேலே கொடுக்கப்பட்டுள்ள கூற்றுகளில் எது/எவை சரியானவை?

 
 
 
 

7. RISA – Timeless Tribal-இன் பின்வரும் நோக்கங்களைக் கருத்தில் கொள்க:

  1. பழங்குடியினரின் தயாரிப்புகளுக்குத் தனித்துவமான அடையாளத்தை உருவாக்குதல்.
  2. பழங்குடியினக் கைவினைஞர்களுக்கான சந்தை இணைப்புகளை வலுப்படுத்துதல்.
  3. பழங்குடியினரின் உற்பத்தி முறைகளில் பெரிய அளவிலான இயந்திரமயமாக்கலை ஊக்குவித்தல்.
  4. வடிவமைப்பு மேம்பாடு மற்றும் தயாரிப்புப் பல்வகைப்படுத்தலை ஊக்குவித்தல்.

மேற்கூறியவற்றில் எவை RISA-வின் நோக்கங்களாகும்?

 
 
 
 

8. பின்வருவனவற்றுள் எந்த இணைகள் சரியாகப் பொருத்தப்பட்டுள்ளன?

திட்டம் நோக்கம்

  1. PMKVY 4.0 தேவை சார்ந்த திறன் மேம்பாடு
  2. PM-SETU தொழில்துறையுடன் ITI-களை இணைத்தல்
  3. PM Vishwakarma டிஜிட்டல் திறன் மேம்பாட்டுச் சூழலமைப்பு
  4. SIDH பாரம்பரியத் தொழில்களை மேம்படுத்துதல்
 
 
 
 

9. பின்வருவனவற்றில் எவை ‘ஆயுஷ்மான் ஆரோக்கிய மந்திர்’களின்  சிறப்பம்சங்கள்?

  1. மேம்படுத்தப்பட்ட உள்கட்டமைப்பு. 
  2. அத்தியாவசிய மருந்துகள் மற்றும் பரிசோதனை வசதிகள்.
  3. தொலைதூர மருத்துவ ஆலோசனை வசதிகள். 
  4. கூடுதல் சுகாதாரப் பணியாளர்கள்.

கீழே உள்ள குறியீட்டைப் பயன்படுத்தி சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்:

 
 
 
 

10. பின்வரும் இணைகளை கவனிக்கவும்:

திட்டம் விரிவாக்கம்

  1. AB-PMJAY           ஆயுஷ்மான் பாரத்-பிரதான் மந்திரி ஜன் ஆரோக்ய யோஜனா
  2. AAM                     ஆயுஷ்மான் ஆரோக்ய மிஷன்
  3. ABDM                ஆயுஷ்மான் பாரத் மேம்பாட்டுத் திட்டம் 
  4. PM-ABHIM         பிரதான் மந்திரி-ஆயுஷ்மான் பாரத் சுகாதார கட்டமைப்புத் திட்டம்

மேலே கொடுக்கப்பட்டுள்ள இணைகளில் எவை சரியாகப் பொருத்தப்பட்டுள்ளன?

 
 
 
 

Next Daily quiz >