10. கூற்று 1 : ‘இயற்கைப் பாதுகாப்புக்கான சர்வதேச ஒன்றியம்’ (IUCN)-இன்
முன்னெடுப்பாக, ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 5-ஆம் தேதி உலக
சுற்றுச்சூழல் தினம் கடைபிடிக்கப்படுகிறது.
கூற்று 2 : 2026-ஆம் ஆண்டிற்கான உலக சுற்றுச்சூழல் தினத்தின்
கருப்பொருள் “Inspired by Nature. For Climate. For Our Future”
என்பதாகும்.