1. பின்வரும் அமைப்புகளில் எது ஜேம்ஸ் வெப் விண்வெளித் தொலைநோக்கி திட்டத்தில் ஒரு கூட்டாளி அல்ல
2. பண்டைய தமிழ் பிராமி எழுத்துகள் பொறிக்கப்பட்ட குவார்ட்ஸ் வீரக்கல், எந்தக் கோயில் தளத்தில் கண்டெடுக்கப்பட்டது
3. கூற்று 1 : TAHDCO, 1975-ஆம் ஆண்டின் தமிழ்நாடு சங்கங்கள் பதிவுச்
சட்டத்தின் கீழ், 1974-ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது.
கூற்று 2 : இவ்வமைப்பின் பங்கு மூலதனம், தமிழ்நாடு அரசு மற்றும் இந்திய
அரசு ஆகிய இரண்டினாலும் வழங்கப்படுகிறது.
4. இந்தியாவில் ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையங்கள் முதன்மையாக எந்த முன்முயற்சியின் கீழ் நிறுவப்பட்டன?
5. பொருத்துக
(a) 15வது ரயில்வே மண்டலம் 1. மெட்ரோ ரயில்வே, கொல்கத்த
(b) 16வது ரயில்வே மண்டலம் 2. தென்மேற்கு ரயில்வே
(c) 17வது ரயில்வே மண்டலம் 3.தென்கிழக்குக்கடற்கரை ரயில்வே
(d) 18வது ரயில்வே மண்டலம் 4. மேற்கு மத்திய ரயில்வே
6. சரியான கூற்றைத் தேர்க
7. சரியான கூற்றைத் தேர்க
8. சரியான கூற்றைத் தேர்க
9. சரியான கூற்றைத் தேர்க
10. NETRA A2000 குறித்து சரியான கூற்று எது?
Question 1 of 10