1. தேசிய இ-விதான் செயலி குறித்த சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்
2. மிஷன் வத்சல்யா குறித்த தவறான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்
3. பொருத்துக
(a) USTTAD 1. தலைமைத்துவம் மற்றும் தொழில்முனைவோர் கூறு
(b) நை ரோஷ்னி 2. மரபுசாரா திறன் மேம்பாட்டுக் கூறு
(c) சீகோ அவுர் கமாவோ 3. பாரம்பரியப் பயிற்சி கூறு
(d) ஹமாரி தரோஹர் 4. பாரம்பரியக் கலைகள் மற்றும் கலாச்சாரப் பாரம்பரியக் கூறு
4. PM-YASASVI திட்டம் தொடர்பான தவறான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்
5. உலகளாவிய பயங்கரவாதக் குறியீடு 2026 தொடர்பான சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்
6. ‘பீட்டா பிக்டோரிஸ் டி‘ குறித்த பின்வரும் கூற்றுகளைக் கருத்தில் கொள்க
மேலே கொடுக்கப்பட்டுள்ள கூற்றுகளில் எது/எவை சரியானவை?
7. பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம் குறித்து பின்வரும் கூற்றுகளை கவனிக்கவும்
மேலுள்ள கூற்றுகளில் சரியானது எது?
8. ‘நீர் எழில் பள்ளி‘ திட்டம் தொடர்பான பின்வரும் கூற்றுகளைக் கருத்தில் கொள்க
மேற்கூறியவற்றில் எந்தக் கூற்று சரியானது?
9. ‘மக்கள்தொகை எதிர்காலம் 2026′ குறித்த ஆய்வு தொடர்பான பின்வரும் கூற்றுகளைக் கருத்தில் கொள்க
10. சந்திரசேகர் ஆசாத் குறித்த பின்வரும் கூற்றுகளைக் கருத்தில் கொள்க