10. கூற்று 1 : ‘பிஎம் சூர்யா கர்: முஃப்த் பிஜ்லி யோஜனா’ திட்டமானது, வீட்டின்
மேற்கூரையில் சூரிய மின்சக்தி அமைப்புகளை நிறுவுவதை
ஊக்குவிக்கிறது, மின்சாரச் செலவைக் குறைக்கிறது மற்றும்
இந்தியாவின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி இலக்குகளுக்கு
ஆதரவளிக்கிறது.
கூற்று 2 : இத்திட்டம் தகுதியுள்ள குடும்பங்களுக்கு மாதம் 500 யூனிட் வரை
இலவச மின்சாரத்தை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.