1. தேசிய பல்லுயிர் பெருக்க ஆணையத்தால் சமீபத்தில் ‘பல்லுயிர் பெருக்க பாரம்பரியத் தளம்’ என அறிவிக்கப்பட்ட போர்ஜுலி சதுப்புநிலம் எந்த மாநிலத்தில் அமைந்துள்ளது?
2. CAR-T செல் சிகிச்சை தொடர்பான தவறான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்
3. முதல்வர் படைப்பகம் தொடர்பான தவறான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்
4. அரியலூரில் கண்டறியப்பட்ட புதிய கல்வெட்டுகளில் ஒன்று, யாருடைய ஆட்சிக்காலத்தைச் சேர்ந்தது?
5. உலகத் தமிழ் மாநாடுகள் தொடர்பான பின்வரும் சரியான இணைகளைக் கருத்தில் கொள்க
6. ஈ-ஜாக்ரிதி தளம் குறித்த சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்
7. கல்வித் துறையில், APAAR என்ற சுருக்கக்குறியீடு எதைக் குறிக்கிறது
8. UDAN திட்டம் தொடர்பான பின்வரும் சரியான கூற்றுகளைக் கருத்தில் கொள்க
9. ‘நஷா முக்த் பாரத் அபியான்’ குறித்த சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்
10. கூற்று 1 : உலக ஊரக மேம்பாட்டு தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 6-ஆம்
தேதி கடைபிடிக்கப்படுகிறது.
கூற்று 2 : 2026-ஆம் ஆண்டிற்கான உலக ஊரக மேம்பாட்டு தினத்தின்
கருப்பொருள் Financing the First Mile of Food Systems என்பதாகும்.