DAILY CURRENT AFFAIRS CLASS TEST Dec– 14

1. தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் எந்த ஆண்டில்  தொடங்கப்பட்டது?

 
 
 
 

2. பசுமைப் பயணம் 2050 திட்டமானது எந்த நாட்டிற்கும் சர்வதேச கடல்சார் அமைப்பிற்கும் இடையிலான கூட்டுத் திட்டமாகும்?

 
 
 
 

3. புதுச்சேரி மற்றும் ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேச பேரவைகளிலும் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்க வகை செய்யும் இரு மசோதாக்கள்  சமீபத்தில் மக்களவையில் நிறைவேற்றப்பட்டன. இதன் பின்னனனியில் இது எந்த சட்ட திருத்தத்தின்கீழ்  நிறைவேற்றப்பட்டது?

 
 
 
 

4. தேசிய எரிசக்தி பாதுகாப்பு தினம் எந்த நாளில் அனுசரிக்கப்படுகிறது?

 
 
 
 

5. தேசிய மருத்துவ ஆணையத்தின் தகவல்படி 2022 ஜூன் மாத நிலவரப்படி 5.65 லட்சம் ஆயுஷ் மருத்துவர்கள் உள்ளனர்.இதன் பின்னணியில்  கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியானது எது/எவை?

  1. நாட்டில் மருத்துவர்கள்-மக்கள்தொகை விகிதம் 1: 834 ஆக உள்ளது.
  2. செவிலியர் -மக்கள் தொகை விகிதம் 1:476 ஆக உள்ளது.
 
 
 
 

Next Daily quiz >