DAILY CURRENT AFFAIRS CLASS TEST – 31

1. தமிழ்நாட்டின் முதல் வனவிலங்கு இடமாற்றம் மற்றும் சிகிச்சை மையம் எங்கு அமைந்துள்ளது?

 
 
 
 

2. கழுகு பாதுகாப்பு மண்டலம் தொடர்பான சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்

  1. கழுகுகளுக்கு நச்சுத்தன்மை வாய்ந்த கால்நடை மருந்துகளிலிருந்து விடுபட்ட ஒரு பாதுகாப்பான சூழலை உருவாக்குவதே கழுகு பாதுகாப்பு மண்டலத்தின் நோக்கமாகும்.
  2. டைக்ளோஃபெனாக் என்பது கழுகுகளுக்குப் பாதுகாப்பான ஒரு கால்நடை மருத்துவ மருந்தாகும், மேலும் இது கழுகுகள் பாதுகாப்பு மண்டலத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளது.
 
 
 
 

3. உலக பிளிட்ஸ் மற்றும் ரேபிட் சாம்பியன்ஷிப் ஆகிய இரண்டிலும் வெண்கலப் பதக்கம் வென்றவர் யார்?

 
 
 
 

4. கூற்று 1 : 2026 குடியரசு தின அணிவகுப்பிற்கான தமிழ்நாட்டின் அலங்கார  ஊர்தியின் கருப்பொருள் “பசுமை ஆற்றல்” என்பதாகும்.

கூற்று 2 : தமிழ்நாட்டின் அலங்கார ஊர்தி கடைசியாக 2024 ஆம் ஆண்டு குடியரசு தின அணிவகுப்பில் இடம்பெற்றது.

 
 
 
 

5. தமிழ்நாடு ஓய்வூதியக் குழுவின் தலைவராக இருந்தவர் யார்?

 
 
 
 

6. பொருத்துக

(a) ஆஸ்தா பூனியா           1. எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய முதல் தமிழ்நாட்டுப் பெண்

(b) பாவனா சௌத்ரி     2. ஆசியாவின் முதல் பெண் ரயில் ஓட்டுநர்

(c) சுரேகா யாதவ்                 3. BSF விமானப் பிரிவின் முதல் பெண் விமானப்                                                

    பொறியாளர்

(d) முத்தமிழ்ச் செல்வி 4. கடற்படை விமானப் பிரிவின் போர் விமானப் பிரிவில் 

     முதல் பெண். 

 
 
 
 

7. 2025 சர்வதேச புக்கர் பரிசு பற்றிய சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்.

  1. பானு முஷ்டாக் 2025 சர்வதேச புக்கர் பரிசைப் பெற்றார்.
  2. இந்தப் பரிசு அவரது ஹார்ட் லேம்ப்என்ற சிறுகதைத் தொகுப்பிற்காக வழங்கப்பட்டது.
 
 
 
 

8. தென்னிந்தியப் பகுதியில்  உள்ள கழுகு எண்ணிக்கையை மதிப்பிடுவதற்காக, எந்த மாநில வனத் துறைகள் இணைந்து ஒருங்கிணைந்த கழுகு கணக்கெடுப்பை நடத்துகின்றன?

 
 
 
 

9. கூற்று 1 : இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) 2025-ல் 4.18 டிரில்லியன் டாலரைக் கடந்துள்ளது.

கூற்று 2 இதன் மூலம், இந்தியா ஜெர்மனியைப் பின்னுக்குத் தள்ளி உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக மாறியுள்ளது.

 
 
 
 

10. 7வது கேரம் உலகக் கோப்பை 2025 பற்றிய சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்.

  1. 7வது கேரம் உலகக் கோப்பை 2025 லட்சத்தீவில் நடைபெற்றது.
  2. 7வது கேரம் உலகக் கோப்பை 2025 போட்டியில் கீர்த்தனா பெண்கள் ஒற்றையர், இரட்டையர் மற்றும் குழுப் போட்டிகளில் தங்கப் பதக்கங்களை வென்றார்.
 
 
 
 

Next அறிவியல் >