DAILY CURRENT AFFAIRS CLASS TEST – 27

1. சரியான கூற்றைத் தேர்க

  1. பீகாரின் முதல் ‘பரம் ருத்ரா’ மீத்திறன் கணினி இந்திய தொழில்நுட்பக் கழகம் (IIT) பட்னாவில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
  2. மீத்திறன் கணினித் திறன் டெராஃப்ளாப்ஸ் (Teraflops) அலகில் மட்டுமே அளவிடப்படுகிறது 
 
 
 
 

2. இந்திய தர நிர்ணய அமைப்பு (BIS) எந்த அமைச்சகத்துடன் தொடர்புடையது?

 
 
 
 

3. கூற்று 1 : பால் புரஸ்கார் விருது: சிறந்த துணிச்சலான செயல்திறன், சமூக சேவை, சுற்றுச்சூழல், விளையாட்டு, கலை மற்றும் கலாச்சாரம்அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் சிறந்து விளங்கும் குழந்தைகளுக்கு விருதுகள் வழங்கபடுகிறது

கூற்று 2 : கோவை மாவட்டம் சரவணம்பட்டியைச் சேர்ந்த வயோமா பிரியாமத்திய அரசின் ‘வீர் பால் புரஸ்கார்’ பெற்றுள்ளார்.

 
 
 
 

4. தொற்றுநோய் தயார்நிலைக்கான சர்வதேச தினம் எப்போது அனுசரிக்கப்படுகிறது?

 
 
 
 

5. தவறான கூற்றைத் தேர்க

  1. ரேபிஸ் நோய், ராப்டோவிரிடே குடும்பத்தைச் சேர்ந்த லிசாவைரஸ் என்ற வைரஸால் ஏற்படுகிறது.
  2. நாய் கடி மூலம் பரவும் வெறிநாய்க்கடி நோயால் ஏற்படும் மனித இறப்புகளை 2040-ஆம் ஆண்டிற்குள் ஒழிப்பதை உலக சுகாதார நிறுவனம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
 
 
 
 

6. பால் விவாஹ் முக்த் பாரத் அபியான் பற்றிய சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்.

  1. இது சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தால் முன்னெடுக்கப்படும் ஒரு தேசிய முன்முயற்சி ஆகும்.
  2. இது இந்தியாவில் குழந்தை திருமணத்தை ஒழிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
 
 
 
 

7. பிரதான் மந்திரி ராஷ்ட்ரிய பால் புரஸ்கார் பற்றிய சரியான ஜோடிகளைத் தேர்ந்தெடுக்கவும்.

  1. வைபவ் சூர்யவன்ஷி    செஸ்
  2. பிராக்னிகா வாக லக்ஷ்மி           நீச்சல்
  3. திநிதி தேசிங்கு                             கிரிக்கெட்
 
 
 
 

8. சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்: இந்தியாவின் முதல் தேசிய ஆயுத தரவுத்தளம்

  1. இழந்த, கொள்ளையடிக்கப்பட்ட மற்றும் மீட்கப்பட்ட துப்பாக்கிகள் என்பது இந்தியாவின் முதல் தேசிய ஆயுத தரவுத்தளமாகும்.
  2. இந்த தரவுத்தளம் உள்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள தேசிய புலனாய்வு முகமையால் (NIA) தயாரிக்கப்பட்டது.
 
 
 
 

9. பிரதான் மந்திரி கிராம் சதக் யோஜனா பற்றிய சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்.

  1. பி.எம்.ஜி.எஸ்.ஒய் என்பது ஊரக வளர்ச்சி அமைச்சகத்தால் செயல்படுத்தப்படும் ஒரு மாநில நிதியுதவித் திட்டமாகும்.
  2. இது முன்னர் சாலை வசதி இல்லாத கிராமப்புற குடியிருப்புகளுக்கு அனைத்துப் பருவ காலங்களிலும் பயன்படுத்தக்கூடிய சாலை இணைப்பை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
 
 
 
 

10. சுனாமி தயார்நிலை அங்கீகாரத் திட்டம் குறித்த சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்.

  1. இது யுனிசெஃபின் அரசுகளுக்கிடையேயான கடலியல் ஆணையத்தால் (IOC) செயல்படுத்தப்படுகிறது.
  2. இது விழிப்புணர்வு மற்றும் தயார்நிலையின் மூலம் சுனாமியைத் தாங்கி நிற்கும் கடலோர சமூகங்களை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
 
 
 
 

Next Daily quiz >