DAILY CURRENT AFFAIRS CLASS TEST – 27

1. இந்திய நியூட்ரினோ ஆய்வகம் (INO) பற்றிய சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும் 

  1. INO நியூட்ரினோ அலைவுகளை ஆய்வு செய்து அவற்றின் நிறை வரிசையை தீர்மானிக்கிறது.
  2. அணுசக்தித் துறை (DAE) மற்றும் அறிவியல் தொழில்நுட்பத் துறை (DST) இணைந்து INO-விற்கு நிதியுதவி வழங்குகின்றன.
  3. தமிழ்நாட்டின் நீலகிரி மாவட்டம் போடி மேற்கு மலைப்பகுதியில் INO அமைந்துள்ளது. 
 
 
 
 

2. இந்தியாவின் முதல் உலகத் தரம் வாய்ந்த விமான இயந்திர MRO வசதி பற்றிய சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்

  1. இந்த வசதி ஹைதராபாத்தில் நிறுவப்பட்டுள்ளது. 
  2. இது 2035-ஆம் ஆண்டுக்குள் ஆண்டுதோறும் 300 இயந்திரங்கள் வரை பழுதுபார்க்கும் திறன் கொண்டதாக இருக்கும். 
  3. இந்த வசதி பிரத்தியேகமாக இராணுவ விமான இயந்திரங்களுக்கானது. 
 
 
 
 

3. அரிதான பூமி நிரந்தர காந்தங்கள் உற்பத்தியை ஊக்குவிக்கும் திட்டம்” பற்றிய சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும் 

  1. இது REPM உற்பத்தியை ஊக்குவிக்கும் இந்தியாவின் முதல் தனித்துவமான முயற்சியாகும்.
  2. முழு REPM உற்பத்தி சங்கிலிக்கும் இந்தத் திட்டம் ஊக்கத்தொகைகளை வழங்குவதில்லை.
  3. இத்திட்டத்தின் மொத்த கால அளவு 7 ஆண்டுகள்.
 
 
 
 

4. பின்வரும் துறைகளில் எவை அரிய பூமி நிரந்தர காந்தங்களை (REPMs) பயன்படுத்துகின்றன?

  1. மின்சார வாகனங்கள்
  2.  புதுப்பிக்கத்தக்க எரிசக்தி
  3. மின்னணுவியல்
  4. வானூர்தித் துறை
  5. பாதுகாப்புத் துறை
 
 
 
 

5. உலகின் மிகவும் தூய்மையான மற்றும் நீளமான பவளப்பாறைகளில் ஒன்றான நிங்கலூ பவளப்பாறை, எந்த நாட்டின் கடற்கரையோரத்தில் அமைந்துள்ளது?

 
 
 
 

6. சத்தீஸ்கரில் உள்ள பின்வரும் பழங்குடியினரில் எவர்கள் சஜா மற்றும் பஸ்தர் துசரா போன்ற திருவிழாக்களைக் கொண்டாடுகிறார்கள்?

 
 
 
 

7. கூற்று I: இந்தியாவின் முதலாவது உள்நாட்டு கப்பல் போக்குவரத்து மேலாண்மை அமைப்பு சென்னை துறைமுகத்தில்  அமைக்கப்பட்டுள்ளது.

 கூற்று II: சென்னை ஐஐடியின் ஆராய்ச்சியாளர்கள் இந்த அமைப்பை உருவாக்கியுள்ளனர்.

 
 
 
 

8. உலகளாவிய நிலையான வளர்ச்சி உச்சி மாநாடு 2025 எங்கு நடைபெற்றது?

 
 
 
 

9. பின்வரும் கூற்றுகளில் புவி காந்தங்கள் உற்பத்தி திட்டம் பற்றிய தவறான கூற்று எது?

 
 
 
 

10. உலகளாவிய எரிசக்தி மற்றும் சுற்றுச்சூழல் அமைப்பு வழங்கிய சர்வதேச போக்குவரத்து திட்ட விருதை பெற்ற  நிறுவனம் எது?

 
 
 
 

Next Daily quiz >