DAILY CURRENT AFFAIRS CLASS TEST – 26

1. இன்குலாப் ஜிந்தாபாத் என்ற புரட்சிகரமான முழக்கத்தை உருவாக்கியவர் யார்?

 
 
 
 

2. சரியான கூற்றைத் தேர்க

  1. NTEP திட்டமானது 2025-ஆம் ஆண்டிற்குள் இந்தியாவில் காசநோயை ஒழிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது, இது உலகளாவிய இலக்கு ஆண்டை விட முந்தையதாகும்.
  2. உலக சுகாதார அமைப்பால் நிர்ணயிக்கப்பட்ட காசநோய் ஒழிப்புக்கான உலகளாவிய இலக்கு ஆண்டு 2030 ஆகும்.
 
 
 
 

3. வீர் பால் திவாஸ் எப்போது அனுசரிக்கப்படுகிறது?

 
 
 
 

4. கூற்று 1 : இந்திய அரசியலமைப்புச் சட்டம் ஓல் சிக்கி எழுத்துருவைப் பயன்படுத்தி சந்தாலி மொழியில் வெளியிடப்பட்டுள்ளது.

கூற்று 2 : ஓல் சிக்கி எழுத்துரு இந்தியாவில் உள்ள பல பழங்குடி மொழிகளுக்குப் பயன்படுத்தப்படுகிறது.

 
 
 
 

5. உலக காசநோய் தினம் எப்போது அனுசரிக்கப்படுகிறது?

 
 
 
 

6. கீழடி அகழாய்வுகள் குறித்த தவறான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்.

  1. கீழடி தொல்லியல் தளம் தாமிரபரணி ஆற்றின் கரையில் அமைந்துள்ளது.
  2. கீழடியில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வுகள் கிராமப்புறக் குடியிருப்புக்கான சான்றுகளை வெளிப்படுத்துகின்றன.
 
 
 
 

7. கீழடி தொல்லியல் அடுக்குகளுக்கு கடைசியாக எப்போது சூரிய ஒளி பட்டது என்பதைத் தீர்மானிக்க, எந்த அறிவியல் நுட்பம் ஆராய்ச்சியாளர்களுக்கு உதவியது?

 
 
 
 

8. பண்டிட் மதன் மோகன் மாலவியாப் பற்றிய சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்.

  1. அவர் இந்திய தேசிய காங்கிரஸின் தலைவராக ஐந்து முறை தேர்ந்தெடுக்கப்பட்டார்.
  2. அவர் 1919 ஆம் ஆண்டில் பெங்காலிஎன்ற செய்தித்தாளைத் தொடங்கினார்.
 
 
 
 

9. சர்வதேச பறவைகள் பாதுகாப்பு மையத்தை அமைக்க தமிழ்நாடு அரசு எந்த இடத்தைப் பரிந்துரைத்துள்ளது?

 
 
 
 

10. ஐஎன்எஸ்  அரிஹாட்  பற்றிய சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்.

  1. ஐஎன்எஸ் அரிஹாட் இந்தியாவின் முதல் அணுசக்தியால் இயங்கும் பாலிஸ்டிக் ஏவுகணை நீர்மூழ்கிக் கப்பலாகும்.
  2. இந்தியா இதிலிருந்து கே-4 இடைநிலைத் தூர பாலிஸ்டிக் ஏவுகணையைச் சோதித்தது.
 
 
 
 

Next அறிவியல் >