DAILY CURRENT AFFAIRS CLASS TEST – 24

1. விக்டோரியா பொது மண்டபம் எந்த இயக்கத்தின் தொட்டிலாக பரவலாகக் கருதப்படுகிறது?

 
 
 
 

2. சரியான கூற்றைத் தேர்க

  1. இந்தியாவில் மருத்துவமனைகளில் நடைபெறும் பிரசவங்களின் விகிதம் 89% ஆக அதிகரித்துள்ளதால், மகப்பேறு இறப்பு விகிதம் (MMR) குறைந்துள்ளது.
  2. மகப்பேறு இறப்பு விகிதம் (MMR) என்பது ஒரு லட்சம் உயிருள்ள பிறப்புகளுக்கு ஏற்படும் தாய்மார்களின் இறப்புகளின் எண்ணிக்கையாக அளவிடப்படுகிறது.
 
 
 
 

3. சனாதன் சமஸ்கிருதி கி அடல் என்ற நூலை எழுதியவர் யார்

 
 
 
 

4. கூற்று : ப்ளூபேர்ட் பிளாக்-2 செயற்கைக்கோள், ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து  இஸ்ரோவின் LVM3-M6 கனரக ஏவுகலத்தைப் பயன்படுத்தி  விண்ணில் செலுத்தப்பட உள்ளது.

கூற்று 2 : ப்ளூபேர்ட் பிளாக்-2 என்பது இஸ்ரோவால் உருவாக்கப்பட்ட ஒரு புவி  கண்காணிப்பு செயற்கைக்கோள் ஆகும்.

 
 
 
 

5. இந்தியாவில் தேசிய நுகர்வோர் தினம் எப்போது அனுசரிக்கப்படுகிறது

 
 
 
 

6. சரியான கூற்றைத் தேர்க

  1. சமுத்ர பிரதாப் என்பது இந்திய கடலோர காவல்படையால் சேர்க்கப்பட்ட முதல் மாசுக் கட்டுப்பாட்டுக் கப்பலாகும்.
  2. இது ஆழ்கடல் சுரங்கப் பணிகளை மேற்கொள்ளும் திறன் கொண்டது.
 
 
 
 

7. கூற்று 1 : இந்தியாவின் மகப்பேறு இறப்பு விகிதம் (MMR) ஒரு லட்சம் உயிருள்ள பிறப்புகளுக்கு 93 ஆக உள்ளது.

கூற்று 2 : தமிழ்நாட்டின் மகப்பேறு இறப்பு விகிதம் தேசிய சராசரியை விட அதிகமாக உள்ளது.

 
 
 
 

8. ஜம்மு காஷ்மீரில் லாவெண்டர் சாகுபடியை ஊக்குவித்ததற்காக எந்த அணிக்கு விக்யான் குழு விருது வழங்கப்பட்டது?

 
 
 
 

9. பங்கிம்சந்திர சாட்டர்ஜியை இந்திய தேசியத்தின் ரிஷிஎன்று கருதியவர் யார்?

 
 
 
 

10. சாகர் பந்து நடவடிக்கையின் போது எந்த நாடு உதவி பெற்றது?

 
 
 
 

Next Daily quiz >