6. பின்வரும் கூற்றுகளில் இலக்கியமாமணி விருதுகள் பற்றிய தவறான கூற்றை தேர்வு செய்க
கூற்று 1 : 2025 ஆம் ஆண்டிற்கான பான் மியூசிக் மாஸ்டர் விருதை சித்ரா விஸ்வேஸ்வரன் பெற்றுள்ளார்.
கூற்று 2 : குடந்தை வெ. லட்சுமணன் 2025 ஆம் ஆண்டிற்கான இசை மாஸ்டர் விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.