1. கூற்று (A) : அமெரிக்காவைச் சேர்ந்த AST Space Mobile நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட ப்ளூபேர்ட் பிளாக்-2 தகவல் தொடர்பு செயற்கைக்கோள், இஸ்ரோவால் LVM3-M6 திட்டத்தின்கீழ் ஏவப்பட உள்ளது.
காரணம் (R) : LVM3-M6 திட்டம், கனமான வணிகத் தகவல் தொடர்பு செயற்கைக்கோள்களை தாழ் புவி சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தும் திறன் கொண்டது.