DAILY CURRENT AFFAIRS CLASS TEST – 18

1. கலைவித்தகர்’ விருது யாரின் பெயரில் வழங்கப்படுகிறது?

 
 
 
 

2. நாட்டிலேயே முதன்முறையாக அமைக்கப்படும் SCOT ஆய்வகம் எந்த துறையின் முன்னேற்றத்திற்கு முக்கியமானது?

 
 
 
 

3. தமிழ்நாடு ஆவணக் காப்பகத்தின் அரிய ஆவணங்களை ஆராய்ந்து வரலாற்றை வெளிக்கொணருவதற்கான உதவித்தொகையை அறிவித்த துறை எது?

 
 
 
 

4. தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுக ஆணையத் தலைவர் யார்?

 
 
 
 

5. கீழ்க்கண்டவற்றில் தவறான கூற்று எது?

 
 
 
 

6. கைவினைப்பொருட்கள் மேம்பாட்டுத் துறை விருது

கூற்று 1 : பூம்புகார் விருது வழங்கும் விழா செங்கல்பட்டு மாவட்டம்மாமல்லபுரத்தில் 17.11.2025 அன்று நடைபெற்றது.

கூற்று 2 : இந்த விழாவில் 131 கைவினைஞர்களுக்கு ரொக்கப் பரிசுகள், தங்கப் பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

 
 
 
 

7. கீழ்க்கண்ட கூற்றுகளில் எது சரியல்ல?

 
 
 
 

8. மின்னணு உதிரி பாகங்கள் உற்பத்தி தொடர்பான கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியானது எது?

 
 
 
 

9. கூற்று 1 : LPG என்பது திரவமாக்கப்பட்ட பெட்ரோலியம் எரிவாயு (Liquefied Petroleum Gas) ஆகும்.

கூற்று 2 : அமெரிக்க வளைகுடா கடற்கரை இந்த எல்பிஜியின் மூலமாகும்.

 
 
 
 

10. உலக துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் நிகழ்வு எங்கில் நடைபெற்றது?

 
 
 
 

Next Daily quiz >