DAILY CURRENT AFFAIRS CLASS TEST – 18

1. தமிழ்நாடு காலநிலை மாற்றத் திட்டம் தொடர்பான சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்

  1. இந்தியாவில் முதன்முதலில் தமிழ்நாடு தனது சொந்த காலநிலை மாற்றத் திட்டத்தைத் தொடங்கியது.
  2. தமிழ்நாட்டை ஒரு காலநிலை-ஸ்மார்ட் மாநிலமாக மாற்றுவதே இந்த திட்டத்தின் நோக்கமாகும்.
  3. காலநிலை மாற்றத்திற்கு பதிலளிக்க கூட்டு மனித நடவடிக்கையை விரிவுபடுத்துதல் மற்றும் பசுமை இல்ல வாயு வெளியேற்றத்தைக் குறைத்தல் ஆகியவை இதன் நோக்கங்களில் அடங்கும்.
 
 
 
 

2. பாரத் டாக்ஸி தொடர்பான சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். 

  1. இது நாடு முழுவதும் எண்ம வாடகையூர்தி சேவைகளை வழங்கும் இந்தியாவின் முதல் கூட்டுறவு வாடகையூர்தி சேவையாகும். 
  2. பாரத் டாக்ஸி என்பது சில குறிப்பிட்ட மாநிலங்களில் மட்டுமே வாடகையூர்தி சேவைகளை வழங்கும் ஒரு என்மத் தளமாகும்.  
 
 
 
 

3. பின்வருவனவற்றில் எது PM E-DRIVE திட்டத்தின் இலக்கு பயனாளிகள் ஆவர்?

  1. வணிக மற்றும் தனியார் மின்சார இரு சக்கர வாகனங்கள்
  2. மூன்று சக்கர வாகனங்கள்
  3. நான்கு சக்கர வாகனங்கள்
  4. மின்சார ஆம்புலன்ஸ்கள்
  5. மின்சார லாரிகள்
 
 
 
 

4. செயற்கை நுண்ணறிவு வசதியுடன் கூடிய, பேச்சை உரையாக மாற்றும் கூட்டச் சுருக்கக் கருவியான சபாசார்என்பதை எந்த அமைச்சகம் அறிமுகப்படுத்தியது?

 
 
 
 

5. சபாசார் – AI கருவி தொடர்பான சரியான கூற்றைத் தேர்வு செய்யவும்

  1. சபாசார் AI – இயக்கப்பட்ட கிளவுட் உள்கட்டமைப்பில் கட்டமைக்கப்பட்டுள்ளது.
  2. மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் (MeitY) இந்திய AI திட்டத்தின் கீழ் இந்த போர்டல் செயல்படுகிறது.
  3. டிஜிட்டல் இந்தியா திட்டமானது AI உள்கட்டமைப்பு மற்றும் சபாசார் மூலம் உருவாக்கப்படும் தரவை நிர்வகிப்பதற்கான நோடல் ஏஜென்சியாக செயல்படுகிறது.
 
 
 
 

6. டெசர்ட் சைக்ளோன் II என்ற கூட்டு ராணுவப் பயிற்சியை எந்த நாடுகள் நடத்துகின்றன?

 
 
 
 

7. தேசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டியில், 25 மீட்டர் ஸ்போர்ட்ஸ் பிஸ்டல் பெண்கள் சீனியர்  பிரிவில் தங்கப் பதக்கம் வென்றவர் யார்

 
 
 
 

8. 8தேசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப்பில் 25 மீட்டர் ஸ்போர்ட்ஸ் பிஸ்டல் ஜூனியர் பெண்கள் பிரிவில் தங்கப் பதக்கம் வென்றவர் யார்

 
 
 
 

9. சர்வதேச புலம்பெயர்ந்தோர் தினம் ஆண்டுதோறும் எப்போது கொண்டாடப்படுகிறது?

 
 
 
 

10. இந்தியாவில் சிறுபான்மையினர் உரிமைகள் தினம் குறித்த சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்.

  1. சிறுபான்மையினர் உரிமைகள் குறித்த ஐ.நா பிரகடனத்தை (1992) நினைவுகூரும் வகையில் இது டிசம்பர் 15 அன்று அனுசரிக்கப்படுகிறது.
  2. 2025 ஆம் ஆண்டிற்கான கருப்பொருள் அரசியலமைப்பு உரிமைகளைப் பாதுகாத்தல், திட்டங்கள் மூலம் அதிகாரமளித்தல், சமூக உள்ளடக்கத்தை உறுதி செய்தல் மற்றும் பாதுகாப்பு மற்றும் சமத்துவத்தை உறுதி செய்தல்என்பதாகும். 
 
 
 
 

Next Daily quiz >