DAILY CURRENT AFFAIRS CLASS TEST – 14

1. எந்த நாள் மெட்ராஸ் தினமாக கடைபிடிக்கப்படுகிறது ?

 
 
 
 

2. POCSO சட்டம் 2012 பற்றிய சரியான கூற்றை தேர்வு செய்யவும்
1. இந்த சட்டம் பாலினம் பாராமல் 18 வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளையும் பாலியல் துன்புறுத்தலிலிருந்து பாதுகாக்கிறது
2. இந்த சட்டத்தின் கீழ், யாராவது தவறாக குற்றம் சாட்டப்பட்டால், அவர்களுக்கு 6 மாதங்கள் வரை சிறைத்தண்டனை, அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்

 
 
 
 

3. தவறான கூற்றைத் தேர்வு செய்யவும்

  1. இந்தியா 2030 இல் காமன்வெல்த் விளையாட்டுகளை நடத்த உள்ளது
  2. இந்தியா 2036 இல் ஒலிம்பிக் விளையாட்டுகளை நடத்த உள்ளது
 
 
 
 

4. குவாண்டம் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி தகவல் பரிமாற்றம் செய்யும் திறன் கொண்ட முதல் செயற்கைக்கோளை சீனா வெற்றிகரமாக ஏவியது, அதன் பெயர் _______

 
 
 
 

5. தவறான இணையைத் தேர்வு செய்யவும்

  1. சிறந்த மாநகராட்சிகள் – ஆவடி, நாமக்கல்
  2. சிறந்த நகராட்சிகள் – ராமேஸ்வரம், ராஜபாளையம்
 
 
 
 

6. ஜப்பானிய மூளைக்காய்ச்சல் பற்றிய சரியான கூற்றைத் தேர்வு செய்யவும்

  1. இது விலங்குகளிலிருந்து மனிதர்களுக்கு பரவும் வைரஸ் நோயாகும்
  2. இந்த வைரஸ் மனிதனிடமிருந்து மனிதனுக்கு பரவுவதில்லை
 
 
 
 

7. உலக யானைகள் தினம் __________

 
 
 
 

8. வஞ்சிநாதன் ஆங்கிலேய கலெக்டர் ராபர்ட் ஆஷை எந்த இடத்தில் கொன்றார் ?

 
 
 
 

9. தவறான இணையைத் தேர்வு செய்யவும்

  1. புலி தேவர் – நெற்கட்டும்சேவல்.
  2. வேலு நாச்சியார் – சிவகங்கை
  3. கட்டபொம்மன் – பஞ்சாலங்குறிச்சி
  4. தீரன் சின்னமலை – ஒடானிலை
 
 
 
 

10. சுதந்திர தினம் 2025 ன் கருப்பொருள் ___________

 
 
 
 

Next Daily quiz >