1. தோழி‘ விடுதித் திட்டம் எந்த நாளில் முதல்வரால் அறிவிக்கப்பட்டது?
2. நடமாடும் புற்றுநோய் கண்டறியும் வாகனம் முதல்முறையாக எந்த மாவட்டத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது?
3. தமிழ்நாடு பாரம்பரிய ஆணையச் சட்டம் எப்போது அமலுக்கு வந்தது?
4. சரியான கூற்றுகளைத் தேர்ந்தெடுக்கவும்.
5. சரியான கூற்றைத் தேர்க
2. இது சென்னை மாநகராட்சியால் இயக்கப்படுகிறது.
6. காவிரி நதி பற்றிய பின்வரும் கூற்றுகள் சரியானதா?
கூற்று 1 : இது தமிழ்நாட்டின் மிகப்பெரிய ஆறு
கூற்று 2 : இது கர்நாடகாவில் உள்ள பிரம்மகிரி மலைத்தொடரில் உருவாகிறது.
7. கூற்று (A) : ஜவஹர்லால் நேரு இந்தியாவில் ஐந்தாண்டுத் திட்டங்களை அறிமுகப்படுத்தினார்.
காரணம் (R) : இந்தியாவின் வேளாண் மற்றும் தொழிற்துறை முன்னேற்றத்தை ஊக்குவிப்பதே அதன் நோக்கம்.
8. உலக நீரிழிவு தினம் எந்த பிரபலத்தினுடைய பிறந்த நாளில் கடைப்பிடிக்கப்படுகிறது?
9. சரியான கூற்றுகளை கண்டறிக.
10. தனியார் ஜவுளி ஆலை அமைக்க ஒப்பந்தம் கையொப்பமான இடம் எந்த மாவட்டம்?