DAILY CURRENT AFFAIRS CLASS TEST – 12 & 13

1. பசுமைத் தமிழ்நாடு திட்டம் குறித்த சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்.

  1. இது 2021-22 ஆம் ஆண்டு தமிழ்நாடு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது.
  2. இந்த திட்டத்தின் நோக்கம், தமிழ்நாட்டின் வன மற்றும் மரங்களின் பரப்பளவை மாநிலத்தின் புவியியல் பரப்பளவில் சுமார் 35% ஆக உயர்த்துவதாகும்.
  3. தமிழ்நாடு அரசின் தொலைநோக்குப் பார்வையின்படி, இந்த இலக்கை அடைவதற்கான இலக்கு ஆண்டு 2030-31 ஆகும்.
 
 
 
 

2. பசுமைத் தமிழ்நாடு திட்டம் குறித்த சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்.

  1. பசுமைத் தமிழ்நாடு திட்டத்தின் கீழ், “உயிரித் தடுப்புகள் மூலம் கடலோர வாழ்விடங்களை மீட்டெடுத்தல்” திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
  2. இத்திட்டம் தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்கள் முழுவதும் செயல்படுத்தப்படுகிறது.
  3. கடலோர உயிரித் தடுப்புத் திட்டத்தின் செயலாக்கக் காலம் 2023-24 முதல் 2025-26 வரை ஆகும்.
 
 
 
 

3. கூற்று 1          :    2047-ஆம் ஆண்டுக்குள் 2.5 முதல் 3 பில்லியன் டன் வரையிலான

கூடுதல் கார்பன் சேமிப்புத் திறனை உருவாக்குவதற்குத் தமிழ்நாடு

திட்டமிட்டுள்ளது.

கூற்று 2          :    இந்தப் பங்களிப்பு, பாரிஸ் ஒப்பந்தத்தின் கீழ் இந்தியாவின் தேசிய

அளவில் நிர்ணயிக்கப்பட்ட பங்களிப்புகளின் (NDCs) ஒரு

பகுதியாகும்.

 
 
 
 

4. கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் குறித்த சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்.

  1. இத்திட்டத்தின் கீழ், தகுதியுள்ள ஒவ்வொரு பயனாளியும் ஆண்டுக்கு ₹1,000 நேரடி வங்கிப் பரிமாற்றம் மூலம் பெறுகிறார்.
  2. குடும்பத் தலைவிகளான பெண்களுக்கு மாதாந்திர நிதியுதவி வழங்கும் இந்தியாவின் ஒரே மாநிலம் தமிழ்நாடு ஆகும்.
 
 
 
 

5. தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படும் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் தடுப்பூசித் திட்டம் குறித்த சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்.

  1. இது இந்தியாவில் மாநில அளவில் முதன்முறையாகச் செயல்படுத்தப்படுகிறது.
  2. இத்திட்டம் தமிழ்நாடு முழுவதும் சுமார் 3.38 லட்சம் சிறுமிகளை உள்ளடக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
 
 
 
 

6. தமிழ்நாட்டில் உள்ள கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் தடுப்பூசித் திட்டம் தொடர்பான தவறான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்.

  1. இத்திட்டத்தின் முதல் கட்டம் தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் செயல்படுத்தப்படும்.
  2. இத்திட்டத்தின் கீழ் ஒவ்வொரு பயனாளியும் இரண்டு தவணை தடுப்பூசிகளைப் பெறுவார்கள்.
 
 
 
 

7. பின்வரும் எந்தக் குழுவினர் தமிழ்நாட்டில் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் தடுப்பூசித் திட்டத்தின் கீழ் பயனளிக்கப்பட்டுள்ளனர்?

 
 
 
 

8. ‘இந்திய மாநிலங்கள் குறித்த புள்ளிவிவரங்கள்’ அறிக்கை தொடர்பாக சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்.

  1. இந்த அறிக்கை நிதி ஆயோக் அமைப்பால் வெளியிடப்படுகிறது.
  2. இந்த அறிக்கையானது 2024-25 ஆம் ஆண்டில் இந்திய மாநிலங்களில் தமிழகம் 16% என்ற அதிகபட்ச பொருளாதார வளர்ச்சியைப் பதிவு செய்தது என்று கூறியுள்ளது.
 
 
 
 

9. கூற்று 1          :    நடப்பு விலைகளின்படி தமிழ்நாட்டின் மொத்த மாநில உள்நாட்டு

உற்பத்தி (GSDP) 2023-24 ஆம் ஆண்டில் ₹26.89 லட்சம்

கோடியிலிருந்து 2024-25 ஆம் ஆண்டில் ₹31.18 லட்சம் கோடியாக

அதிகரித்துள்ளது.

கூற்று 2          :    இந்திய மாநிலங்களிடையே தமிழகம்  தொடர்ந்து மூன்று

ஆண்டுகளாக முதன்மை வளர்ச்சி நிலையைத் தக்கவைத்துள்ளது.

 
 
 
 

10. பின்வருவனவற்றில் எது 2024-25 ஆம் ஆண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் அடிப்படையில் முதல் ஐந்து இந்திய மாநிலங்களை, அதிகத்திலிருந்து குறைவான வரிசையில் சரியாகப் பட்டியலிடுகிறது?

 
 
 
 

11. 2024-25 ஆம் ஆண்டிற்கான மொத்த உள்நாட்டு உற்பத்தியின் அடிப்படையில் இந்திய மாநிலங்களில் தமிழ்நாட்டின் தரம் என்ன?

 
 
 
 

12. கூற்று 1          :    தமிழ்நாட்டின் தலா வருமானம் ₹2.42 லட்சத்திலிருந்து (2021–22)

₹3.62 லட்சமாக (2024–25) உயர்ந்துள்ளது.

கூற்று 2          :    தலா வருமானத்தில் பிற இந்திய மாநிலங்களிடையே தமிழ்நாடு

ஐந்தாவது இடத்தில் உள்ளது.

 
 
 
 

13. ஆதிச்சநல்லூர் பற்றிய சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்.

  1. ஆதிச்சநல்லூர் இந்தியாவின் பழமையான இரும்புக்கால தொல்லியல் தளங்களில் ஒன்றாகும்.
  2. இது முதுமக்கள் தாழிகள் மற்றும் தென்னிந்தியாவின் ஆரம்பகால கலாச்சார சான்றுகளுக்குப் பெயர் பெற்றது.
  3. இந்தத் தளம் தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ளது.
 
 
 
 

14. ஆதிச்சநல்லூர் பற்றிய சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்.

  1. இது ஸ்ரீவைகுண்டத்திற்கு அருகில், தாமிரபரணி ஆற்றின் கரையில் அமைந்துள்ளது.
  2. இது பண்டைய துறைமுக நகரமான கொற்கைக்கு அருகில் உள்ளது.
  3. சங்க இலக்கியத்தில் கொற்கை குறிப்பிடப்பட்டுள்ளது, இது கடல்வழித் தொடர்புகளைக் குறிக்கிறது.
 
 
 
 

15. ஆதிச்சநல்லூர் தொடர்பான சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்.

  1. கார்பன் காலக்கணிப்பின்படி (2019), ஆதிச்சநல்லூரில் கண்டெடுக்கப்பட்ட தொல்பொருட்கள் கி.மு. 905 மற்றும் கி.மு. 696 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தைச் சேர்ந்தவை.
  2. காலவரிசைப்படி, இந்தத் தளம் கீழடியின் சமகாலத்தைச் சேர்ந்ததாகக் கருதப்படுகிறது.
 
 
 
 

16. 1876-ல் ஆதிச்சநல்லூரில் முதல் அகழ்வாராய்ச்சியை நடத்தியவர் யார்?

 
 
 
 

17. இந்தியாவின் முதல் முழுமையாக உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஹைட்ரஜன் எரிபொருள் செல் மூலம் இயங்கும் பயணிகள் கப்பல் எங்கு வணிகச் சேவையில் தொடங்கப்பட்டது?

 
 
 
 

18. பின்வருவனவற்றில் எது சமீபத்தில் செய்திகளில் இடம்பெற்ற ப்ளூபேர்ட்-6 குறித்து  சிறப்பாக விவரிக்கிறது?

 
 
 
 

19. இந்தியாவில் தேசிய எரிசக்தி சேமிப்பு தினம் எப்போது அனுசரிக்கப்படுகிறது?

 
 
 
 

20. பின்வரும் இணைகளில் எது பேரரசையும் அதன் மரச்சின்னத்தையும்  சரியாகப் பொருத்துகிறது?

  1. சோழ பேரரசு –           ஆத்தி மரம்
  2. சேர பேரரசு –           ஆர் மரம்
  3. பாண்டிய பேரரசு –           வேம்பு மரம்
 
 
 
 

Next Daily quiz >