1. நகர்ப்புற வேலையின்மை விகிதம் பற்றிய தவறான கூற்றுகளைக் கண்டறியவும்
2. முதல் சர்வதேச திருக்குறள் மாநாட்டின் தலைப்பு குறித்த கூற்றுகளில் சரியானது எது?
3. சரியான கூற்றைத் தேர்க
4. கூற்று 1 : இந்திய அரசியலமைப்பின் பிரிவு 16(3) பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு மட்டுமான சிறப்பு ஏற்பாடுகளை செய்ய அரசுக்கு அதிகாரம் அளிக்கிறது.
கூற்று 2 : இந்த ஏற்பாடு பிரிவு 15(1) இல் குறிப்பிடப்பட்டுள்ள பாகுபாட்டிற்கு எதிரான பொதுவான கொள்கைக்கு விதிவிலக்காகும்.
5. கூற்று (A) : 2015 பாரிஸ் காலநிலை ஒப்பந்தத்தின் கீழ், தொழில்துறைக்கு முந்தைய நிலைகளை விட உலக வெப்பநிலை உயர்வு 1.5°Cக்கும் குறைவாக இருக்க வேண்டும்.
காரணம் (R) : 1.5°C க்கும் அதிகமான வெப்பநிலை உயர்வு உலகளாவிய காலநிலை பேரழிவுகளை ஏற்படுத்தும்
6. இந்தியாவில் தேசிய கல்வி தினம் எப்போது கொண்டாடப்படுகிறது?
7. ஜூனியர் ஆண்கள் ஹாக்கி உலகக் கோப்பையை எந்த அமைப்புகள் ஏற்பாடு செய்கின்றன?
8. கார்டிங் விளையாட்டு குறித்த பின்வரும் கூற்றுகளில் சரியானவை எவை?
9. பொருத்துக
(A) தமிழ்நாடு வனச் சட்டம் – 1. 1882
(B) தமிழ்நாடு தனியார் வனப் பாதுகாப்புச் சட்டம் 2. 1949
(C) தமிழ்நாடு மலைப்பகுதிகள் (மரங்களைப் பாதுகாத்தல்சட்டம் 3. 1955
(D) ரோஸ்வுட் மரங்கள் சட்டம் 4. 1994
10. கரும்பு உற்பத்தி செய்யும் முக்கிய நாடுகள் குறித்த பின்வரும் கூற்றுகளில் சரியானவை எவை?