DAILY CURRENT AFFAIRS CLASS TEST – 10

1. தமிழ்நாடு சாலை பாதுகாப்பு கொள்கை எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?

 
 
 
 

2. தேசிய மக்கள்தொகை பதிவேடு  (NPR) பற்றிய சரியான கூற்றை தேர்ந்தெடுக்கவும்

  1. NPR ஆனது உள்துறை அமைச்சகத்தின் கீழ் இந்தியாவின் தலைமை பதிவாளர் மற்றும் மக்கள்தொகை கணக்கெடுப்பு ஆணையாளரால் பராமரிக்கப்படுகிறது.
  2. இது முதன்முதலில் 2011 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது மற்றும் குடியுரிமை (திருத்த) சட்டம், 2019 ஆல் நிர்வகிக்கப்படுகிறது.
 
 
 
 

3. இரண்டு தொகுதிகள் கொண்ட தமிழ் நாவல் “வேள்பாறி” யின் ஆசிரியர் யார்?

 
 
 
 

4. இந்தியா எந்த ஆண்டு  நிதிச் செயல் பணிக்குழு (FATF) இன் முழு உறுப்பினராக நியமிக்கப்பட்டது ?

 
 
 
 

5. காவல் கரங்கள் திட்டம் பற்றிய சரியான கூற்றை தேர்ந்தெடுக்கவும்

  1. காவல் கரங்கள் திட்டம் 2021 ஆம் ஆண்டில் சென்னை மாநகராட்சி காவல்துறையால் தொடங்கப்பட்டது.
  2. இந்த திட்டம் சமூக நீதி அமைச்சகத்தால் நடைமுறைப்படுத்தப்படுகிறது மற்றும் பகல் நேரங்களில் மட்டும் செயல்படுகிறது.
 
 
 
 

6. இந்தியாவின் தேசிய சாலை பாதுகாப்பு கொள்கை எப்போது அறிமுகப்படுத்தப்பட்டது?

 
 
 
 

7. பன்னா புலிகள் சரணாலயம் பற்றிய சரியான கூற்றை தேர்ந்தெடுக்கவும்

  1. மத்திய பிரதேசத்தின் விந்திய மலைத்தொடரில் அமைந்துள்ள பன்னா புலிகள் சரணாலயம், பன்டேல்கண்ட் பிராந்தியத்தின் ஒரே புலிகள் சரணாலயம் ஆகும்.
  2. நர்மதா நதி தெற்கிலிருந்து வடக்கு நோக்கி பன்னா புலிகள் சரணாலயத்தின் வழியே பாய்கிறது.
 
 
 
 

8. தமிழ்நாடு மாநில தொல்லியல் துறை எந்த ஆண்டு நிறுவப்பட்டது?

 
 
 
 

9. சமீபத்தில்  கல்வெட்டு மற்றும் தொல்லியல் துறைக்கான பங்களிப்புகளுக்காக தமிழ் விக்கி தூரன் விருது வழங்கி  கௌரவிக்கப்பட்டவர் யார்?

 
 
 
 

10. ஏகலவ்யா  மாதிரி உறைவிட  பள்ளிகள் (EMRS) பற்றிய சரியான கூற்றை தேர்ந்தெடுக்கவும்

  1. இது கிராமப்புற குழந்தைகளுக்கு இலவச உறைவிட கல்வி வழங்குவதை நோக்கமாகக் கொண்ட கல்வி அமைச்சகத்தின் முக்கிய திட்டமாகும்.

2.         50% க்கும் மேற்பட்ட ST மக்கள்தொகை மற்றும் குறைந்தது 20,000 பழங்குடி          மக்கள் உள்ள ஒவ்வொரு தொகுதியிலும் EMRS கள் அமைக்கப்படும்

 
 
 
 

Next அறிவியல் >