3. நகர்ப்புற வளர்ச்சி மற்றும் வெப்ப அழுத்தம்: தமிழ்நாட்டில் கட்டப்பட்ட பகுதி மற்றும் காலநிலை தொடர்புகளின் ஒரு தசாப்த மதிப்பீடு” அறிக்கை தொடர்பான சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்
- இது தமிழ்நாட்டின் முதல் தொகுதி அளவிலான வெப்ப வெளிப்பாட்டின் இடம்சார் பகுப்பாய்வு ஆகும்.
- இந்த ஆய்வு தமிழ்நாடு மாநில நில பயன்பாட்டு ஆராய்ச்சி வாரியம் மற்றும் மாநில திட்டக் குழுவால் நடத்தப்பட்டது.