1. தமிழ் கனவு முயற்சியைப் பற்றி சரியான கூற்றை தேர்க
2. 2025ஆம் ஆண்டு நிலவரப்படி இந்திய ரிசர்வ் வங்கியின் தற்போதைய ஆளுநர் யார்?
3. நீலக் கொடி என அழைக்கப்படும் உலகளாவிய அங்கீகாரம் எந்த அமைப்பால் வழங்கப்படுகிறது?
4. பொருத்துக
நீலக் கொடி கடல்கள் மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்கள்
(a) சிவராஜ்பூர் 1. கேரளா
(b) கோக்லா 2. குஜராத்
(c) கப்பாடு 3. டையூ
(d) ராதாநகர் 4. அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள்
5. நிஹோனியம் பற்றி சரியான கூற்றை தேர்க
6. இந்தியாவில் தேசிய பசுமை தீர்ப்பாயம் அமைப்பு (NGT) எப்போது நிறுவப்பட்டது?
7. ராணுவ சட்ட நிறுவனம் (AIL) முதலில் 1999ஆம் ஆண்டு எங்கு நிறுவப்பட்டது?
8. மேக வெடிப்பைப் பற்றி சரியான கூற்றை தேர்க
9. 2014 ஆம் ஆண்டில் எந்தக் குழு இந்தியாவில் ±2% சகிப்புத்தன்மை வரம்புடன் 4% இலக்கை நிர்ணயித்து பணவீக்க இலக்கை முறைப்படுத்தியது?
10. உயிரி கரிமக்கரி பற்றி தவறான கூற்றைத் தேர்க