DAILY CURRENT AFFAIRS CLASS TEST – 05

1. 2025 ஆம் ஆண்டிற்கான QS (Quacquarelli Symonds) Asia University Rankings படி, ஆசியாவின் முன்னணி கல்வி நிறுவனங்களில் ஐஐடி மெட்ராஸ் பெற்றிருக்கும் இடம் எது?

 
 
 
 

2. பிச்சாவரம் சுரபுனை காடுகள் பற்றிய சரியான கூற்றுகளைத் தேர்ந்தெடுக்கவும். 

  1. பிச்சாவரம் சுரபுனை காடுகள் கடலூர் மாவட்டத்தில் அமைந்துள்ளன.
  2. இந்தக் காடுகள் 3,000 ஏக்கர் பரப்பளவைக் கொண்டுள்ளன.
  3. இந்தக் காடுகள் நீர்நாய்கள் மற்றும் நரிகளின் தாயகமாகும்
 
 
 
 

3. கீழ்க்கண்டவற்றில் எது சிறப்பு தீவிர திருத்தம் (SIR) தொடர்பாக சரியானது?

  1. இதை இந்திய தேர்தல் ஆணையம் தொடங்கியது.
  2. இது வாக்காளர் பட்டியல்களை புதுப்பிப்பதற்கான ஒரு சிறப்பு நடவடிக்கை.
  3. இது அனைத்து மாநிலங்களிலும் ஒரே நேரத்தில் நடைமுறைப்படுத்தப்படுகிறது.

சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்:

 
 
 
 

4. சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்.

கூற்று 1 : தமிழ்நாடு உலகளாவிய ஸ்டார்ட்அப் மாநாடு அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது.

கூற்று 2 : இதை தகவல் தொழில்நுட்ப அமைச்சர் தொடங்கி வைத்தார்.

 
 
 
 

5. கூற்று (A) : உதயன் பண்டிட் விருது இந்தியாவில் பழ சாகுபடியில் சிறந்து விளங்குபவர்களுக்கு வழங்கப்படுகிறது.

காரணம் (R) : இந்த விருதுகளை மாநில தோட்டக்கலை வாரியம் தேசிய மட்டத்தில் மட்டுமே வழங்குகிறது.

 
 
 
 

6. பிலியா மலேநாடு சிலந்தியை முதன்முதலில் கண்டுபிடித்தவர் யார்?

 
 
 
 

7. CITES என்பது கீழ்கண்டவற்றில் எதற்கான சுருக்கம்?

 
 
 
 

8. பிலாஸ்பூர் ரயில் நிலையம் எந்த முக்கிய நதியின் அருகே அமைந்துள்ளது?

 
 
 
 

9. இந்திய தேர்தல் ஆணையம் (ECI) எந்த ஆண்டில் நிறுவப்பட்டது?

 
 
 
 

10. தமிழ்நாடு ஆவணக் காப்பக மையம் முதலில் எந்தக் காலனி ஆட்சியின் போது நிறுவப்பட்டது?

 
 
 
 

Next Daily quiz >